நடிகர் ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா & அஸ்வின் குமார் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அருகில் தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி., சாந்தா ஸ்டாலின் மற்றும் லதா ரஜினிகாந்த்.
More photos Coming soon
No comments:
Post a Comment